நுண்ணறிவு வினாக்கள்
01. கமலாவுக்குக் கிடைக்கும் தொகையில் இருமடங்கு விமலாவுக்கும் மும்மடங்கு அமலாவுக்கும் கிடைக்கக்கூடியவாறு 48 ஆப்பிள் பழங்கள் மூவருக்கும் பகிர்ந்து கொடுக்கப்பட்டால் அமலா கமலாவிலும் பார்க்க எத்தனை தோடம்பழங்கள் கூடுதுலாகப் பெறுவாள்?
- விடை - 16
02. எனது சகோதரன் என்னிலும் பார்க்கக் குறைவாகப் பணம் வைத்திருக்கிறான். எனது சகோதரி எனது சகோதரனிலும் பார்க்கக் கூடுதலாகப் பணம் வைத்திருக்கிறாள். எவரிடம் மிகக் கூடுதுலாகப் பணம் இருக்கிறது?
- விடை - என்னிடம்
03. ராணியை விட வாணி 40 ரூபா குறைய வைத்திருக்கிறாள். அவர்கள் இருவரிடமும் 110 ரூபாயிருந்தால் வாணியிடம் எத்தனை ரூபா உள்ளது?
- விடை - 35
04 ஒரு திருமண விருந்தில் இரண்டு வடைகளுக்கு ஒரு வாழைப்பழம் வீதம் பரிமாறப்படுகிறது. வடையும் வாழைப்பழமுமாக மொத்தம் 300 பரிமாறப்பட்டிருந்தால் எத்தனை வடைகள் பரிமாறப்பட்டிருக்கும்?
- விடை:- 200


No comments:
Post a Comment
எமது இணையத்தை பார்வையிட்டது நன்றிகள் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்..